பியோங்யாங்: நீர்முழ்க்கி கப்பலில் இருந்து சென்று தாக்கும் புதிய வகையிலான ராக்கெட் ஒன்றைச் சோதனை செய்தனர். இது வடகொரியா- தென் கொரியா எல்லையில் பதற்றத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு தொடர்ந்து நிலவி வருகிறது. எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் வடகொரிய திடீர் திடீரென மேற்கொள்ளும் ராக்கெட் சோதனைகளே இதற்கு

from Oneindia - thatsTamil