கேரளாவில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் கனமழை, வெள்ளத்தில் 9 பேர் உயிரிழந்தனர். கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் இடிந்த வீடுகள், நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் காணாமல் போன 20 பேரை தேடும் பணிகள் நடந்துவருகின்றன. இடுக்கி மாவட்டத்தில் இறந்தோர் எண்ணிக்கை 6 ஆகவும், கோட்டயம் மாவட்டத்தில் இறந்தோர் எண்ணிக்கை 3 ஆகவும் உயர்ந்திருப்பதாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள்

from Oneindia - thatsTamil