லக்கிம்பூர்: உ.பி. மாநிலம் லக்கிம்பூர் கேரியில் படுகொலை செய்யப்பட்ட 3 விவசாயிகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்ய மாட்டோம் என்று அவர்களின் உறவினர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக உ.பி. லக்கிம்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் மிகப் பெரிய வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய

from Oneindia - thatsTamil