இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் கொள்ளையடிக்கச் சென்ற திருடர்கள், வீட்டில் பணம் இல்லாததால் ஏமாற்றம் அடைந்து, 'பணம் இல்லாத இந்த வீட்டையெல்லாம் எதற்காகப் பூட்டி வைத்திருக்கிறீர்கள்?" என்றும் கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத வீடுகளைக் குறிவைக்கும் கொள்ளையர்கள், வீடுகளில் இருக்கும் பணம், பொருள் தொடங்கி அனைத்தையும் கொள்ளையடித்து தங்கள் கைவரிசையைக் காட்டுவார்கள் நாளை 9
from Oneindia - thatsTamil

0 Comments