ஆன்டோரியோ: கனடாவில் ஆன்டோரியாவில் விண்ட்சாரில் தனது தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நபர் மீது விமானத்திலிருந்த மனிதக் கழிவுகள் விழுந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் கடந்த ஜூலை மாதம் மத்தியில் நடந்திருந்தாலும் ராயல் போரோ ஆஃப் விண்ட்சார் மற்றும் மெய்டன்ஹெட் விமானப் பேரவையின் கூட்டத்தில் உள்ளூர் கவுன்சிலர் கேரன் டேவிஸ் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். அப்போது
from Oneindia - thatsTamil

0 Comments