சென்னை: இதய பாதிப்பால் கஷ்டப்பட்டு வரும் 12 வயது சிறுவனுக்கு உங்களால் முடிந்த நிதி உதவிகளை உடனே செய்திடுங்கள். நெல்லூர் மாவட்டத்திற்கு கீழ் வரும் இருக்கம் தீவுப்பகுதியை சேர்ந்த தம்பதி எல்லியா மற்றும் கலா. இவர்களின் 12 வயது சிறுவன் திருமலாதான் தற்போது இதயம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார். பிறந்து சில மாதங்களே ஆன போது திருமலாவிற்கு
from Oneindia - thatsTamil

0 Comments