பாரிஸ்: 5 மாதங்களுக்கு பிறகு இளம்பெண் மரணத்தில் குற்றவாளி கைதாகி உள்ளார்.. இந்த வழக்கின் தீர்ப்பு லண்டனில் பரபரப்பை கிளப்பி வருகிறது. தெற்கு லண்டனில் பிரிஸ்டன் பகுதியில் வசித்து வந்தவர் சாரா... 33 வயதாகிறது.. மார்க்கெட்டிங் நிர்வாகியாக வேலை பார்த்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி மாலை, நண்பரை சந்திக்க சென்றார். திடீர் ட்விஸ்ட்..
from Oneindia - thatsTamil

0 Comments