போபால்: தேர்தல் பிரச்சார மேடையில் முதல்வர் சிவராஜ் சவுகான் முன்னிலையில், பாஜக பெண் வேட்பாளரிடம் மத்திய பிரதேச மாநில அமைச்சர் ஒருவர் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காங்கிரஸ் கட்சி இதற்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, மத்தியப் பிரதேசம் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகியவற்றிலுள்ள மூன்று மக்களவைத்

from Oneindia - thatsTamil