அ.தி.மு.கவில் சசிகலாவுக்கு இடமில்லை' என அக்கட்சித் தலைமை தெளிவுபடுத்திவிட்டாலும் மிகுந்த நம்பிக்கையோடு அவர் வலம் வருகிறார். வரும் நாட்களில் அ.தி.மு.க எந்தளவுக்கு ஒற்றுமையாக செயல்படப் போகிறது என்பதைப் பொறுத்துத்தான் அ.ம.மு.கவின் எதிர்காலம் அமையும்' என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். கர்நாடக மாநிலம், பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து கடந்த ஜனவரி மாதம் வெளியில் வந்த நாள் முதலாக,

from Oneindia - thatsTamil