தருணா அரோரா, தன் கணவர் ராஜீவை இழந்துவிட்டார். ராஜீவ் தன் 50ஆவது பிறந்தநாளுக்கு இரு தினங்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தியாவை அச்சுறுத்திய கொரோனா இரண்டாவது அலையின் போது, ஏப்ரல் மாதம் ராஜீவ் வைரஸால் பாதிக்கப்பட்டார். போதிய மருத்துவ வசதிகள் இல்லை, மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன, அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்க்க போராடினர். அவர்
from Oneindia - thatsTamil

0 Comments