மதிமுகவில், வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு பதவி கொடுக்க வேண்டும்' என்ற குரல்கள் வலுப்பெற்றுள்ளன. அரசியல் வாழ்க்கையில் தான் அடைந்த சிரமங்களை தன் குடும்பத்தினரும் பெற்றுவிடக் கூடாது என வைகோ நினைக்கிறார். ஆனால், அது கடந்து போக வேண்டிய ஒன்று' என்கிறார் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா. என்ன நடக்கிறது ம.தி.மு.கவில்? தமிழ்நாடு

from Oneindia - thatsTamil