காபூல்: குஜராத் சோம்நாத் கோவிலில் சிலைகளை உடைத்தவரான முகமது காஸ்னி நினைவிடத்தில் தாலிபான்கள் இன்று சிறப்பு மரியாதை செலுத்தினார்கள். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. அங்கு கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்கு எதிராக தாலிபான்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தாலிபான் அரசை சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஏற்றுக்கொண்டு உள்ளன. வேலையை

from Oneindia - thatsTamil