சண்டிகர்: காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியிலிருந்து விலகிய கேப்டன் அம்ரீந்தர் சிங் நாளை புதிய அரசியல் கட்சியை தொடங்குகிறார். பஞ்சாப் மாநில முதலமைச்சராக இரண்டு முறை பதவி வகித்த இவர், காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவராக திகழ்ந்தவர். இவருக்கும் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தமாக

from Oneindia - thatsTamil