லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் லக்கிம்பூர் கேரியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது மத்திய இணை அமைச்சர் அஜ்ய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் காரை ஏற்றியதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் தான் அந்த இடத்திலேயே இல்லை என ஆஷிஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் நடந்த போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் வேறு ஒரு நிகழ்ச்சியில் தான் இருந்ததாகவும் அவர்
from Oneindia - thatsTamil

0 Comments