பெய்ஜிங்: சீனாவில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரிப்பால் அச்சம் அடைந்துள்ள அந்நாட்டு அரசு சுற்றுலா பயணிகள் மூலம் புதிய அலை பரவுவதை தடுக்கும் பொருட்டு 100க்கணக்கான விமானங்களை ரத்து செய்துள்ளது. பள்ளிகளை மூடவும் சீன அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா சற்று குறைந்த உடன் மற்ற நாடுகள் தற்காலிகமாக கட்டுப்பாடுகளை தளர்த்த முயன்றாலும், கடுமையான எல்லை மூடல்கள் மற்றும்

from Oneindia - thatsTamil