ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கிராமப்புற வாக்குகளை தி.மு.க அறுவடை செய்திருப்பது அ.தி.மு.க தரப்பில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.கவின் நிலையான பலமாகக் கருதப்பட்ட கிராமப்புற வாக்குகள், குறிப்பாக கிராமப்புறப் பெண்களின் வாக்குகள், அக்கட்சிக்கு இப்போது பெரிதும் உதவாதது போலவே தெரிகிறது. அதிமுக குற்றம் சாட்டுவது போல திமுக அரசின் முறைகேடுகளால் இந்தச் சரிவா, இல்லை அக்கட்சி
from Oneindia - thatsTamil

0 Comments