பெய்ஜிங்: சீனாவில் கடந்த சில வாரங்களாக வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அங்கு பல்வேறு பகுதிகளிலும் போர்க்கால அடிப்படையில் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பை இன்னும் எந்த நாட்டினாலும் முழுமையாக ஒழிக்க முடியவில்லை. சில நாடுகள் மட்டுமே வைரஸ் பாதிப்பைச் சிறப்பான நடவடிக்கைகள் மூலம் கட்டுக்குள் வைத்துள்ளன. கொரோனா

from Oneindia - thatsTamil