போர்ட்பிளேர்: ''சாவர்க்கரின் வாழ்க்கையை ஒருவர் எப்படி சந்தேகப்பட முடியும்? அவரது தேசபக்தியை எப்படி சந்தேகப்பட முடியும்? இந்த தேசத்துக்காக 2 ஆயுள் தண்டனைகளை சாவர்க்கர் அனுபவித்தார்... ஜெயிலில் மாட்டைப் போல் செக்கு இழுத்தார்... அவரைப் பற்றிப் பேசுபவர்கள் வெட்கப்பட வேண்டும்" என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். வீர சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்று புத்தக வெளியீட்டு விழா
from Oneindia - thatsTamil

0 Comments