இஸ்லாமாபாத் : இந்தியாவில் கடந்த 1936ம் ஆண்டு பிறந்து பாகிஸ்தானுக்கு 1947ம் ஆண்டு குடிபெயரந்தவர் அப்துல் காதிர் கான் (85). இவர் அந்நாட்டின் அணு ஆயுதத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார் இவர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார் இந்நிலையில் பாகிஸ்தான் மக்களுக்கு அப்துல் காதிர் கான் மிகப்பெரிய அடையாளம் என அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் புகழாராம் சூட்டி உள்ளார்.
from Oneindia - thatsTamil

0 Comments