வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த காருக்கு வரி செலுத்துவது தொடர்பாக நீதிபதி தெரிவித்த கருத்து, தனக்கு மனஉளைச்சலை ஏற்படுத்திவிட்டதாக நடிகர் விஜய் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து நாட்டில் இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரியைக் குறைக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த உயர்

from Oneindia - thatsTamil