தென்காசி: தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே அதிமுக பிரமுகர் மகன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே பலபத்திரராமபுரம் குளக்கரை அருகே மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்து கிடப்பதாக ஊத்துமலை காவல் நிலையத்திற்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்துள்ளனர். 8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!
from Oneindia - thatsTamil

0 Comments