ஸ்டாக்ஹோம்: தான்சானியா எழுத்தாளர் அப்துல்ரசாக் குர்னா இந்த ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுளளார். இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு
from Oneindia - thatsTamil

0 Comments