திருப்பத்தூர்: தன்னை படிக்க வைத்து அழகு பார்த்த எம்.ஜி.ஆரை துரைமுருகன் துரோகி என பேசுவது எந்த விதத்தில் நியாயம் என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.ஜி.ஆரை நோக்கி துரோகி என்று கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு அ.தி.மு.க தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.
from Oneindia - thatsTamil

0 Comments