திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் குடும்பத் தகராறில் பிரிந்து இருந்த மனைவியை கணவன் அரிவாளால் வெட்டியதில் இளம்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கிட்டு (27) இவரது மனைவி மஞ்சுளா (22). ரூ.8 கோடி மதிப்பு திமிங்கல
from Oneindia - thatsTamil

0 Comments