சென்னை: நடிகர் அஜித் ரொம்பவே ஸ்டைலான மனிதர் என வலிமை பட நடிகை ஒருவர் புகழ்ந்து தள்ளியுள்ளார். ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் இரண்டாவது முறையாக நடித்துள்ள படம் வலிமை. இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் சூறாவளி - கேரளாவில் நீடிக்கும் கனமழையால் 6 மாவட்டங்களுக்கு

from Oneindia - thatsTamil