சண்டிகர்: உ.பி. மாநிலம் லக்கிம்பூர் பாணியில் ஹரியானாவிலும் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் நடத்தப்பட்ட போராட்டத்திலும் பா.ஜ.க. எம்.பி.யின் கார் பாய்ந்ததால் பதற்றம் ஏற்பட்டது. பாஜக எம்.பி.யின் கார் மோதி விவசாயி ஒருவர் படுகாயமடைந்தார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 10 மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அண்டை மாநிலங்களான
from Oneindia - thatsTamil

0 Comments