சண்டிகர்: அடுத்தாண்டு பஞ்சாப் தேர்தலுக்கு முன்னர் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பட்டியலிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியுள்ள பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாபில் காங்கிரஸை உயிர்ப்புடன் வைத்திருக்க இதுவே கடைசி வாய்ப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் ஆட்சியுள்ள பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக நீட்டித்து வந்த குழப்பங்கள்
from Oneindia - thatsTamil

0 Comments