பொன்விழா கொண்டாட்டங்களுக்கு அ.தி.மு.க தயாராகி வரும் வேளையில், சசிகலாவின் அடுத்தடுத்த அறிக்கைகள் அக்கட்சியின் தலைமையை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளன. ஓ.பி.எஸ்ஸும் இ.பி.எஸ்ஸும் ஒற்றுமையாக செயல்படுவது உண்மையென்றால், மதுசூதனன் இறந்த பிறகு புதிய அவைத் தலைவரை தேர்வு செய்வதில் தாமதம் ஏன்?' எனக் கேள்வியெழுப்புகிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். என்ன நடக்கிறது அ.தி.மு.கவில்? அண்ணா தி.மு.க'
from Oneindia - thatsTamil

0 Comments