பரமக்குடி: ரேஷன் கடை அரிசியில் அழுகிய எலி ஒன்று கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி, பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவில் சுமார் 140 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. பரமக்குடி அருகே உள்ள தெளிசாத்தநல்லூர் ரேஷன் கடையில் மாரிமுத்து என்பவர் அரிசி வாங்கி

from Oneindia - thatsTamil