டாக்கா: வங்கதேசத்தில் இன்று பல்வேறு இடங்களிலும் துர்கா பூஜை கொண்டாடும் இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இதில் குறைந்தபட்சம் 3 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். இன்று நாடு முழுவதும் துர்கா பூஜை கொண்டாடப்படுகிறது. அதேபோல அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளில் உள்ள இந்துக்களும் துர்கா பூஜை கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சூழலில் வங்கதேசத்தில்

from Oneindia - thatsTamil