செப்டம்பர் 24 அன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் பைடன் குடும்பப் பெயர் தொடர்பான சில ஆவணங்களைக் கொண்டு வந்ததாகக் கூறினார். இதற்கு, ஜனாதிபதி பைடன் சிரித்துக்கொண்டே நாம் உறவினர்களா? என்று கேட்டார். பதிலுக்குப் பிரதமர் மோடி சிரித்துக்கொண்டே "ஆம்" என்றார். இரு தலைவர்களுக்கிடையிலான
from Oneindia - thatsTamil

0 Comments