சிறிய நகரங்களில் விண் தொடும் கட்டடங்களை கட்ட சீனா தடை விதித்துள்ளது. வெறும் தோற்றத்திற்காக மட்டும் கட்டப்படும் கட்டடங்கள் மீது எடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். மூன்று மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகையுள்ள நகரங்களில் 150 மீட்டரைவிட (492 அடி) உயரமான கட்டடங்களை கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மக்கள்தொகையை விடவும் அதிகமாக

from Oneindia - thatsTamil