இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் நடுக்கடலில் உயிரிழந்ததாகக் கூறப்படும் மீனவரின் உடல் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீனவரின் உடலை வாங்கிய இந்திய கடலோர காவல் படையினர், நடுக்கடலில் வைத்து புதுக்கோட்டை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து கடந்த 18ஆம் தேதி சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான் மீன்பிடி விசைப்படகில்
from Oneindia - thatsTamil

0 Comments