கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அமைக்கப்பட்டுள்ள துர்கா பூஜை பந்தல்களில் விவசாயிகள் போராட்டம் கருவாக வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளதுபோராட்டக்களத்தில் விவசாயிகள் படும் இன்னலை தத்ரூபமாக கண் எதிரே கொண்டு வந்து நிறுத்தும் வகையில் துர்கா பூஜை பந்தல் அலங்காரங்கள் அமைந்துள்ளன. மேற்கு வங்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் துர்கா பூஜையின் போது சமூகம் சார்ந்த பிரச்சனைகளை மையமாக அதாவது
from Oneindia - thatsTamil

0 Comments