தெஹ்ரான்: ஈரான் நாட்டில் முகத்தை மூடும்படியான உடையைப் பெண்ணை, நாய் பிடிக்கும் கருவியைக் கொண்டு அங்குள்ள கலாசார காவலர்கள் பிடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டில் முகத்தை மூடும்படியான உடையை அணிய வேண்டும் என்று விதி உள்ளது. அப்படி உடை அணியாத பெண்கள் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும். 8

from Oneindia - thatsTamil