ஜெனிவா: உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு செவ்வாய்கிழமையான இன்று கோவாக்சின் தடுப்பூசி பற்றிய டேட்டாக்களை மதிப்பாய்வு செய்ய உள்ளது. இதைத் தொடர்ந்து கோவாக்சின் அவசரகால பயன்பாட்டு பட்டியல் குறித்த முடிவு விரைவில் விரைவில் எடுக்கப்படும் என்று செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். எம் ஆர் விஜயபாஸ்கரை விடாது விரட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை - 8

from Oneindia - thatsTamil