காபூல்: ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றி 100 நாட்கள் முடிந்துள்ள நிலையில், அங்கு மிக மோசமான உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கனில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் தலைமையிலான அரசு அமைந்தது. அங்கிருந்த அமெரிக்கப் படைகள் வெளியேறியதுமே தாலிபான்கள் ஒட்டுமொத்த ஆப்கனை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். ஆப்கனில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்து 100

from Oneindia - thatsTamil