மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் தொடர்புடைய நிறுவனங்களுக்குச் சொந்தமான 1000 கோடி ரூபாய்க்கும் மேலான சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. முடக்கப்பட்டுள்ள சொத்துகள் அனைத்தும் முறைகேடாக சம்பாதித்த பணத்தைக் கொண்டு வாங்கப்பட்டவை என்று வருமான வரித்துறை குற்றம்சாட்டுகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் அஜித் பவார். இவர் தேசியவாத கட்சித்

from Oneindia - thatsTamil