ஆம்பூர்: ஆம்பூரில் சொந்த மாமாவிடம் ரூ. 10 லட்சம் கேட்டு கடத்தப்பட்டதாக வெங்காய வியாபாரி நாடகமாடியது அம்பலமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மு.க. கொல்லை பகுதியை சேர்ந்தவர் ஹசேன் (52). இவர் ஆந்திராவில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்து ஆம்பூர் பஜார் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மொத்த விற்பனை

from Oneindia - thatsTamil