பெற்ற மகளை பாலியல் தொழிலில் தள்ளிய கொடூர தாய்...10 ஆண்டு சிறைத்தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம் பெற்ற மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய தாய்க்கு போக்சோ நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதில் போக்சோ நீதிமன்றத்தில் விடுதலைச் செய்யப்பட்டவர்களுக்கும் உயர் நீதிமன்றம் 7 முதல்

from Oneindia - thatsTamil