காரமடை: மருதூரில் ஜாமீனில் வெளிவந்த போக்சோ குற்றவாளிக்கு மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம், காரமடையை அடுத்துள்ள வெள்ளியங்காடு பனப்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் மருதூரில் உள்ள தனியார் டிபார்மெண்டல் ஸ்டோரில் பணிபுரிந்து வந்தார். அந்த கடையின் உரிமையாளரான பிரின்ஸ் ( 48
from Oneindia - thatsTamil

0 Comments