ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 2வது நபர் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டுள்ளார். அங்கு பொது மக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று இரவு ஜம்மு காஷ்மீரில் உள்ள கடை ஒன்றில் தீவிரவாதி துப்பாக்கி சூடு நடத்தியதில் கடையில் பணியாற்றிய நபர் கொல்லப்பட்டார். கடையில் பணியாற்றியவர் பெயர் முகமது இப்ராஹிம் என்று

from Oneindia - thatsTamil