பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் தூர்ந்து போன ஏரிக் கால்வாயை பொதுமக்களே இறங்கி தூர்வாரிய நிகழ்வு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டம் ஆவூர் அருகே செங்களாக்குடி கிராமத்தில் சுமார் 400 ஏக்கர் பரப்பில் பெரியகுளம் எனும் கண்மாய் உள்ளது. தமிழ்நாடு நீர்வள ஆதாரத் துறையின் கீரனூர் பிரிவின் கண்காணிப்பில் உள்ள இந்த பெரிய குளத்துக்கு

from Oneindia - thatsTamil