போபால்: மத்திய பிரதேசத்தில் 3 தொகுதிகளில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜக 2 இடங்களை கைப்பற்றி அசத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மக்கள் பாஜக மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் விமர்சனங்களை பாஜக தவிடுபொடியாக்கி உள்ளது.13 மாநிலங்களில் மூன்று மக்களவை தொகுதிகள், 29

from Oneindia - thatsTamil