முதல்வர் கன்னியாகுமரிக்கு ஆய்வுக்காக சென்றபோது வழி மறித்த மாணவிகளுக்காக தனது கான்வாயை நிறுத்தி நலம் விசாரித்தார். அப்போது முதல்வரிடம் பள்ளிகள் திறக்கப்பட்டதையும் மாணவ மாணவிகளுக்கு முதல்வர் செய்யும் நல்ல விஷயங்களையும் பாராட்டினார் ஒரு மாணவி. அவர் அளித்த புத்தகத்தை பெற்றுக்கொண்டு நன்றி சொல்லி புறப்பட்டுச் சென்றார் முதல்வர் தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் அவரது செயலில்

from Oneindia - thatsTamil