பீஜிங்: இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்த விரும்பும் சீனா, பாகிஸ்தான் நாட்டுக்கு தனது பிரமாண்டமான அதிநவீன போர்க்கப்பலை வழங்கியுள்ளது. சமீப காலங்களாக இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் சீனா தனது போர்க்கப்பல் நடவடிக்கைகளை அதிகரித்துள்ள நிலையில் இப்போது பாகிஸ்தானுக்கு போர்க்கப்பலை வழங்கி மறைமுகமாக இந்தியாவுக்கு எதிராக அந்த நாட்டுக்கு கொம்பு சீவி விடுவது அதிர்ச்சியை
from Oneindia - thatsTamil

0 Comments