கிளாஸ்கோ: "வெற்று வாக்குறுதிகளை தந்து, அவைகளை நிறைவேற்றாமல் போன தலைவர்கள் மீது என்னுடைய தலைமுறையினரில் ஏராளமானோர் கோபத்திலும் விரக்தியிலும் உள்ளனர்.. அதனால் செயல்பாட்டில் தலைவர்கள் இறங்க வேண்டும் என்று தமிழக மாணவி கிளாஸ்கோ மாநாட்டில் உரை நிகழ்த்தியது உலக மக்களை ஈர்த்து வருகிறது. பருவநிலை மாற்றம் மாநாடு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றது.. இதில் நம் பிரதமர்
from Oneindia - thatsTamil

0 Comments