ராஞ்சி: இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணியில் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படாத நிலையில் ரோஹித் சர்மா தலைமையில் புதிய அணி நியூசிலாந்துக்கு அணியின் இந்திய சுற்றுப்பயண தொடரில் அருமையான தொடக்கத்தை கொடுத்துள்ளது. 3 வேளாண் சட்டங்கள்

from Oneindia - thatsTamil