காபூல்: . பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்தின்படி நாட்டில் மற்ற மதங்களை கடைப்பிடிப்போருக்கும் இருக்கும் எல்லா உரிமைகளும் இந்துக்களுக்கும் நிச்சயம் உண்டு" என்றார். பாகிஸ்தானில் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்தபடியே வருகிறது.. குறிப்பாக பெண்களை மதமாற்றம் செய்வது அதிகமாக நடந்து வருகிறது. அதேபோல மத ரீதியான வன்முறைகளும் பெருகி வருகின்றன. சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..
from Oneindia - thatsTamil

0 Comments