போபால்: இந்துக்கள் இல்லை எனில் இந்தியா இல்லை எனவும், இந்தியா இல்லாமல் இந்துக்கள் இல்லை என ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவராக மோகன் பகவத் பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். குறிப்பாக இந்துத்துவா குறித்தும் இந்து மக்களிடையே ஒற்றுமை இல்லை எனவும் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
from Oneindia - thatsTamil

0 Comments